TNPSC Thervupettagam

7வது டிஜிட்டல் இந்தியா விருதுகள் 2022

January 13 , 2023 556 days 331 0
  • இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்கள், 7வது டிஜிட்டல் இந்தியா விருதுகளை (2022) வழங்கினார்.
  • 7வது டிஜிட்டல் இந்தியா விருதுகளானது, பின்வரும் ஏழு பிரிவுகளின் கீழ் வழங்கப் பட்டது.
    • குடிமக்களுக்கு டிஜிட்டல் அதிகாரமளித்தல்
    • அடிமட்ட அளவிலான டிஜிட்டல் முயற்சிகள்
    • வணிகம் செய்வதை எளிதாக்குவதற்கான டிஜிட்டல் முன்னெடுப்புகள்
    • சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்கான தரவுப் பகிர்வு மற்றும் பயன்பாடு
    • பொது எண்ணிமத் தளங்கள் - மத்திய அமைச்சகங்கள், துறைகள் மற்றும் மாநிலங்கள்
    • புத்தொழில் நிறுவனங்களுடனான டிஜிட்டல் முன்னெடுப்புகள்
    • GIGW & அணுகல்தன்மை வழிகாட்டுதல்களுடன் இணங்கும் வகையிலான சிறந்த இணையம் மற்றும் கைபேசி சார்ந்த முன்னெடுப்புகள்

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்