TNPSC Thervupettagam

8வது இந்திய நீர் வாரம் 2024

September 22 , 2024 6 days 61 0
  • இது முதன்முதலில் 2012 ஆம் ஆண்டில் ஏற்பாடு செய்யப்பட்டது என்பதோடு அது முதல் இத்தினம் ஆண்டிற்கு இருமுறை நடத்தப்படுகிறது.
  • இது 4 நாட்கள் அளவிலான மாநாடு மற்றும் கண்காட்சியாகும்.
  • இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "Partnerships and Cooperation for Inclusive Water Development and Management" என்பதாகும்.
  • 2012, 2013, 2015, 2016, 2017, 2019 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் ஏழு முறை ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்