TNPSC Thervupettagam

8வது உலகப் பசுமைப் பொருளாதார உச்சி மாநாடு

October 6 , 2022 656 days 357 0
  • இது பசுமைப் பொருளாதாரம் குறித்த முன்னணி உலக மன்றங்களில் ஒன்றாகும்.
  • துபாய் மின்சாரம் மற்றும் நீர் ஆணையம், துபாய் உயர் அதிகார ஆற்றல் சபை மற்றும் உலகப் பசுமைப் பொருளாதார அமைப்பு ஆகியவை WETEX அமைப்புடன் இணைந்து இந்த உச்சி மாநாட்டினை ஏற்பாடு செய்தன.
  • இந்த உச்சி மாநாடு ‘கூட்டுறவு மூலமானப் பருவநிலை நடவடிக்கை தலைமைத்துவம்: நிகரச் சுழிய உமிழ்விற்கான செயற்திட்டம்' என்ற கருத்துருவின் கீழ் நடைபெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்