TNPSC Thervupettagam

8வது தேசியப் புகைப்பட விருதுகள்

March 13 , 2023 496 days 269 0
  • இதற்கான விருது விழாவில் தொழில்சார் மற்றும் பொழுதுபோக்குப் புகைப்படக் கலைஞர் பிரிவில் தலா 6 விருதுகளும், வாழ்நாள் சாதனையாளர் விருது பிரிவில் ஒரு விருதும் உட்பட மொத்தம் பதிமூன்று விருதுகள் வழங்கப்பட்டன.
  • தொழில்முறைப் பிரிவிற்கான கருத்துரு "உயிர் மற்றும் நீர்" என்பதாகும்.
  • பொழுதுபோக்குப் புகைப்படத் துறைக்கான கருத்துரு, "இந்தியாவின் கலாச்சாரப் பாரம்பரியம்" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்