TNPSC Thervupettagam

8வது பெரிய விளம்பரச் சந்தை

December 14 , 2022 712 days 348 0
  • 2023 ஆம் ஆண்டில் பிரேசில் நாட்டினை முந்தி உலகின் எட்டாவது பெரிய விளம்பரச் சந்தையாக இந்தியா மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • GroupM என்ற நிறுவனமானது இந்த ஆண்டு இந்தியாவை உலகளவில் ஒன்பதாவது பெரிய விளம்பரச் சந்தையாக தரவரிசைப் படுத்தியுள்ளது.
  • 2022 ஆம் ஆண்டில், எண்ணிம ஊடகத்தில் மேற்கொள்ளப்படும் விளம்பரங்களின் அளவு அதிகரித்ததால், இந்தியாவின் மொத்த விளம்பர வருவாயானது 15.8% அளவிற்கு அதிகரித்து 14.9 பில்லியன் டாலரைத் தொட்டுள்ளது.
  • 2023 ஆம் ஆண்டில் இது 16.8% அதிகரிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்