TNPSC Thervupettagam

8 புதிய சீர்மிகு நகரங்கள்

December 17 , 2024 35 days 90 0
  • சீர்மிகு நகரம் திட்டத்தின் விரிவாக்கமாக 8 புதிய நகரங்களை மேம்படுத்துவதற்காக 8,000 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் மத்திய அரசானது ஒரு புதிய திட்டத்தினை அறிமுகப் படுத்தியுள்ளது.
  • இந்த நிதியின் மூலம் ஒரு மாநிலத்தின் ஒரு நகரம் மட்டுமே புதிய சீர்மிகு நகரமாக மாற்றப் படும்.
  • தமிழ்நாட்டின் திருமழிசையும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்