பொது முடக்கமானது முக்கியமான 8 தொழிற்துறைகளின் உற்பத்தித் திறனை முந்தைய ஆண்டில் இதே மாதத்துடன் (ஏப்ரல், 2019) ஒப்பிடும்போது 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 38% என்ற அளவில் சுருக்கியுள்ளது.
2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இது 9% என்ற அளவில் வீழ்ச்சியடைந்ததற்குப் பின்பு, முக்கிய 8 தொழிற்துறைகளில் வீழ்ச்சி ஏற்படும் இரண்டாவது தொடர்ச்சியான மாதம் இதுவாகும்.
முக்கியமான 8 தொழிற்துறைகளானது தொழிற்துறை உற்பத்திக் குறியீட்டில் 40.27% என்ற உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளது.