TNPSC Thervupettagam

8-வது நாடகமேடை ஒலிம்பிக்ஸ்

May 6 , 2018 2269 days 619 0
  • இந்தியாவின் 17 நகரங்களில் 51 நாட்கள் நடைபெற்ற 8-வது நாடகமேடை ஒலிம்பிக்ஸ் மஹாராஷ்டிரா மாநிலத்தின் மும்பையில் நிறைவு பெற்றது. இது இந்தியாவின் செழுமை மிகுந்த பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை காட்சிப்படுத்தியது.
  • இது புதுதில்லியின் செங்கோட்டையில் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு அவர்களால் பிப்ரவரி 2018-ல் தொடங்கி வைக்கப்பட்டது.
  • இந்த 8-வது நாடகமேடை ஒலிம்பிக்ஸ் ஆனது மத்திய கலாச்சார அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய நாடகப் பள்ளியால் நடத்தப்பட்டது.
  • இவ்விழாவின் கருத்துரு : “நட்பிற்கான கொடி”.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்