TNPSC Thervupettagam

8-வது நூற்றாண்டின் துறவி மீதான சர்வதேச மாநாடு

February 4 , 2019 2123 days 633 0
  • இந்தியா மற்றும் பூடான் ஆகிய இருநாடுகளுக்கிடையேயான ராஜ்ஜிய ரீதியிலான உறவுகளை முறைப்படுத்தியதற்கான 50 வருடங்களைக் குறிப்பிடும் வகையில் புதுதில்லியில் 8-வது நூற்றாண்டில் வசித்த இமாலயத் துறவியான குரு பத்மசம்பவா மீதான இரண்டு நாள் சர்வதேச மாநாடு நடத்தப்பட்டது.
  • இம்மாநாடு அமைதியை மேம்படுத்துவதற்கான மையத்தால் குரு பத்மசம்பவாவின் வாழ்க்கை மற்றும் மரபு என்ற பெயரில் நடத்தப்பட்டது.
  • இரு நாடுகளைச் சேர்ந்த அறிஞர்களும் இதில் பங்கேற்று, 8வது நூற்றாண்டில் இந்தியாவில் பிறந்து புத்தமதத்தையும், புத்தமதக் கோட்பாடுகளையும் இமாலயப் பகுதி முழுவதும் பரப்புவதற்காக பூடானிற்கு இடம்பெயர்ந்த துறவி பற்றிய கருத்துக்களை அதில் விவாதித்தனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்