8 உறுப்பினர்கள் நிபுணர் குழு
February 18 , 2021
1378 days
666
- முதன்மை (நகர்ப்புற) கூட்டுறவு வங்கிகள் குறித்து எட்டு பேர் கொண்ட நிபுணர் ஒரு குழுவை இந்திய ரிசர்வ் வங்கி அமைத்துள்ளது.
- இது சிக்கல்களை ஆராய்வதையும், அத்துறையை வலுப்படுத்துவதற்கான ஒரு திட்டத்தைப் பரிந்துரைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இக்குழுவிற்கு ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநர் என்.எஸ். விஸ்வநாதன் தலைமை தாங்குவார்.
Post Views:
666