TNPSC Thervupettagam

8 கண்கள் மற்றும் 8 கால்கள் கொண்ட தேள்

March 17 , 2024 124 days 190 0
  • ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று, இதுவரையில் அறியப்படாத ஒரு தேள் இனத்தைக் கண்டறிந்துள்ளது.
  • இந்தப் புதிய இனம் ஆனது, யூஸ்கோபியோப்ஸ் என்ற துணை இனத்தைச் சேர்ந்தது ஆகும் என்ற நிலையில் தாய்லாந்தில் உள்ள தேசியப் பூங்காவின் பெயரால் இதற்கு யூஸ்கார்பியோப்ஸ் கிராச்சன் என்று பெயரிடப்பட்டுள்ளது.
  • அவை இந்த துணை இனத்தின் மற்ற வகைகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் சிறியவை ஆகும்.
  • இந்தப் புதிய இனம் எட்டு கண்கள் மற்றும் எட்டு கால்களைக் கொண்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்