8 வது ஆசிய யோகா விளையாட்டு சாம்பியன்ஷிப்
October 4 , 2018
2337 days
674
- 8வது ஆசிய யோகா விளையாட்டு சாம்பியன்ஷிப்பை திருவனந்தபுரமானது நடத்துகிறது.
- 2வது பதிப்பை ஹைதராபாத் நடத்திய பிறகு கேரளாவானது ஆசிய அளவிலான நிகழ்ச்சியினை நாட்டில் இரண்டாவது முறையாக நடத்துகிறது.
- தங்கள் நாடுகளில் யோகாவைப் பிரபலப்படுத்துவதற்கு காரணமாக இருந்த வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கு யோகரத்னா விருது வழங்கப்படும்.
Post Views:
674