கோல்டன் குளோப் விருதுகள் ஆனது அமெரிக்க மற்றும் சர்வதேச திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் துறையில் சிறந்து விளங்கும் திரைப்படங்களுக்கான விருதுகள் ஆகும்.
முதல் கோல்டன் குளோப் விருது வழங்கும் விழாவானது 1994 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது.
பார்பி திரைப்படம் ஆனது அதிகபட்சமாக 9 பிரிவுகளிலும், ஓபன்ஹெய்மர் திரைப் படம் ஆனது 8 பிரிவுகளிலும் பரிந்துரைக்கப்பட்டது.
ஓபன்ஹெய்மர் திரைப்படம் ஆனது சிறந்த இயக்குனர், சிறந்த ஆண் நடிகர், சிறந்த துணை நடிகர் மற்றும் சிறந்த திரைப்படம் பிரிவில் விருதுகளை வென்றது.
பார்பி திரைப்படம் ஆனது திரைப்படத் துறை சார்ந்த மற்றும் அதிக வசூல் சாதனை மற்றும் சிறந்த அசல் பாடல் பிரிவில் விருதுகளை வென்றது.