TNPSC Thervupettagam

82-வது சீனியர் தேசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப் 2017

November 9 , 2017 2601 days 903 0
  • முன்னாள் உலகத் தரவரிசையின் நம்பர் 1 வீராங்கனையான சாய்னா நெஹ்வால் ஒலிம்பிக் வெள்ளிப் பதக்க வீராங்கனையான பி.வி.சிந்துவை நாக்பூரில் நடைபெற்ற 82-வது சீனியர் பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் வீழ்த்தி மகளிர் ஒற்றையர் பிரிவின் சாம்பியன் பட்டத்தை மூன்றாவது முறையாக கைப்பற்றினார்.
  • சாய்னா இதுவரை மூன்று தேசியப் போட்டிகளில்   விளையாடியுள்ளார். அதில் மூன்று முறையும் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார்.
  • 82வது தேசிய பாட்மிண்டன் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் எச்.எஸ்.பிரணாய் சர்வதேச பாட்மின்டன்  தரவரிசையில் இரண்டாம் நிலை வீரராக இருக்கும் கிடாம்பி ஸ்ரீகாந்தை வீழ்த்தி  சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்