மத்திய அரசாங்கத்தில் பணி புரியும் ஊழியர்களின் சம்பளம் மற்றும் அரசு ஓய்வூதிய தாரர்களின் கொடுப்பனவுகளைத் திருத்தியமைப்பதற்காக 8வது ஊதியக் குழுவினை அமைக்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
7வது ஊதியக் குழுவானது 2016 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட ஒரு நிலையில் அதன் செயல்பாட்டுக் காலம் 2026 ஆம் ஆண்டில் முடிவடைய உள்ளது.
1947 ஆம் ஆண்டு முதல், ஏழு மத்திய ஊதியக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளத்தில் திருத்தங்களை அறிமுகப்படுத்துவதற்காக வேண்டி 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஊதியக் குழு அமைக்கப் படுகிறது.