TNPSC Thervupettagam

8வது சர்வதேச யோகா தினம் - ஜூன் 21

June 24 , 2022 794 days 273 0
  • 2014 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையினால் தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து, 2015 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஜூன் 21 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் இத்தினமானது கொண்டாடப்படுகிறது.
  • ஜூன் 21 என்பது வடக்கு அரைக்கோளத்தில் நிகழும் ஆண்டின் மிக நீண்ட நாள் ஆகும்.
  • 2022 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, 'மனித குலத்திற்கான யோகா' என்பதாகும்.
  • இந்த ஆண்டு பிரதமர் மோடி அவர்களின் தலைமையில் கர்நாடகாவில் உள்ள மைசூரு அரண்மனை மைதானத்தில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்