TNPSC Thervupettagam

8வது தெற்கு மற்றும் தென்மேற்கு ஆசிய துணைப் பிராந்திய மன்றம்

November 19 , 2024 3 days 49 0
  • இந்த மன்றத்தில் ‘மிகவும் முறையான வேலை மற்றும் பொருளாதார வளர்ச்சியின் முன்னேற்றம் - 8வது நிலையான மேம்பாட்டு இலக்குகள்’ என்ற அமர்வுக்கு இந்தியா தலைமை தாங்கியது.
  • இந்த மன்றம் ஆனது நிதி ஆயோக் மற்றும் UN ESCAP ஆகியவற்றினால் இணைந்து நடத்தப் பட்டது.
  • 2017-18 ஆம் ஆண்டில் 6% ஆக இருந்த இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை விகிதம் ஆனது 2022-23 ஆம் ஆண்டில் 3.2% ஆக உள்ளது.
  • அதே நேரத்தில் வேலைவாய்ப்பு விகிதம் ஆனது சுமார் 46.8 சதவீதத்திலிருந்து 56% ஆக உயர்ந்துள்ளது.
  • e-Shram என்ற இணைய தளத்தில், அமைப்புசாராத துறையினைச் சார்ந்த சுமார் 300 மில்லியன் தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர்.
  • இந்திய அரசானது 29 தொழிலாளர் சட்டங்களை நான்கு எளிமைப்படுத்தப்பட்ட சட்டத் தொகுப்புகளாக ஒருங்கிணைத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்