2023 ஆம் ஆண்டில் பிரேசில் நாட்டினை முந்தி உலகின் எட்டாவது பெரிய விளம்பரச் சந்தையாக இந்தியா மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
GroupM என்ற நிறுவனமானது இந்த ஆண்டு இந்தியாவை உலகளவில் ஒன்பதாவது பெரிய விளம்பரச் சந்தையாக தரவரிசைப் படுத்தியுள்ளது.
2022 ஆம் ஆண்டில், எண்ணிம ஊடகத்தில் மேற்கொள்ளப்படும் விளம்பரங்களின் அளவு அதிகரித்ததால், இந்தியாவின் மொத்த விளம்பர வருவாயானது 15.8% அளவிற்கு அதிகரித்து 14.9 பில்லியன் டாலரைத் தொட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டில் இது 16.8% அதிகரிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.