TNPSC Thervupettagam

8வது ஹாக்கி ஆண்கள் மூத்தோர் தேசிய சாம்பியன்ஷிப் இந்தியா - 2018

April 2 , 2018 2461 days 789 0
  • லக்னோவில் உள்ள பத்ம ஸ்ரீ முஹம்மது ஷயித் ஹாக்கி விளையாட்டரங்கில் நடைபெற்ற 8வது ஹாக்கி இந்தியா ஆண்கள் மூத்தோர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் பஞ்சாப் ஹாக்கி அணி சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளது.
  • இறுதிப் போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் பெட்ரோலியம் விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அணியை (Petroleum Sports Promotion Board) தோற்கடித்து பஞ்சாப் ஹாக்கி அணி சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளது.
  • வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில், 1-1 என்ற கணக்கில் ஆட்டம் டிரா ஆனதைத் தொடர்ந்து, அடுத்து நடைபெற்ற பெனால்டி போட்டியில் 5-3 என்ற கணக்கில்  நடப்பு சாம்பியனான இரயில்வே விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அணியானது (Railway Sports Promotion Board -RSPB)  ஏர் இந்தியா விளையாட்டு மேம்பாட்டு ஆணைய  அணியை (Air India Sports Promotion Board) வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்