9வது காமன்வெல்த் பாராளுமன்றச் சங்கம்
August 26 , 2023
331 days
193
- 9வது காமன்வெல்த் நாடாளுமன்றச் சங்கத்தின் இந்தியப் பிராந்திய மாநாடு ஆனது ராஜஸ்தானின் உதய்பூர் நகரில் நடைபெற்றது.
- இந்த மாநாட்டில் 23 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேச அரசுகளின் தலைமை அதிகாரிகள் பங்கேற்றனர்.
- காமன்வெல்த் பாராளுமன்றச் சங்கம் (CPA) ஆனது காமன்வெல்த் நாடுகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சேவையினை வழங்குகிறது.
- இது காமன்வெல்த் பாராளுமன்ற உறுப்பினர்களிடையே வழக்கமான ஆலோசனை மற்றும் கருத்துகள் மற்றும் தகவல் பரிமாற்றத்தினை மேற்கொள்வதை எளிதாக்கம் செய்கிறது.
Post Views:
193