IASRM மற்றும் Anti-Anging Foundation (India) ஆகியவை இணைந்து, நீண்ட ஆயுள் புரட்சி 2024: மறுவரையறை செய்யப்பட்ட 11 ஆண்டு கால மீளுருவாக்கம் மிக்க மருத்துவம் எனப்படும் 9வது வருடாந்திர உலக மாநாட்டினை நடத்தின.
சர்வதேசக் குருத்தணு மற்றும் மீளுருவாக்கம் மருத்துவச் சங்கம் (IASRM) ஆனது, குருத்தணு மற்றும் மீளுருவாக்க மருத்துவ மாநாடுகள் மற்றும் பயிலரங்கங்களை நடத்தி அதன் 9வது ஆண்டு நிறைவினைக் கொண்டாடியது.
நீண்ட ஆயுள் புரட்சி 2024 என்பது மீளுருவாக்கம் செய்யும் மருத்துவத் துறையில் தாக்கம் நிறைந்த விவாதங்கள், செயல்பாடுகள் மற்றும் கல்வி ஆகியவற்றிற்கான ஒரு முதன்மையான தளமாகும்.