புது தில்லியில் ஜூன் 30 முதல் – ஜூலை 2, 2018 வரை ஒன்பதாவது பணித் தலைவர்களின் மாநாடு (Heads of Mission Conference) நடைபெற்றது. இம்மாநாட்டை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தொடங்கி வைத்தார்.
மூன்று நாள் நிறைவு மாநாட்டின் கருத்துருவானது ‘முடிவில்லாத எல்லை: இணையற்ற வெளிப்பாடு’.