TNPSC Thervupettagam

90வது அகாடமி விருதுகள் (ஆஸ்கார் )

March 6 , 2018 2358 days 792 0
  • அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டரில் 90-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா கோலாகலமாக நடத்தப் பட்டது.
  • முன்னதாக கோடாக் தியேட்டர் என்று அறியப்பட்ட இந்த நேரலை கலையரங்கம் 2002 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு அகாடமி விருதுகள் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி  வருகிறது.
  • இந்நிகழ்ச்சியை நடிகர் ஜிம்மி கிம்மெல் தொகுத்து வழங்கினார்.

விருது பெற்ற படங்களின் முழு விவரம்

  • சிறந்த படம் : தி ஷேப் ஆப் வாட்டர்
  • சிறந்த இயக்குநர் : கில்லர்மோ டெல் டோரா (தி ஷேப் ஆப் வாட்டர்)

  • சிறந்த நடிகை : பிரான்சஸ் மெக்டார்மண்ட் (த்ரீ பில் போர்ட்ஸ் அவுட்சைட் எப்பிங், மிசோரி)
  • சிறந்த நடிகர் : கேரி ஓல்டுமேன் (டார்க்கஸ்ட் ஹவர்)
  • சிறந்த துணை நடிகை : அலிசன் ஜேனி (ஐ,டோன்யா)
  • சிறந்த துணை நடிகர் : சாம் ராக்வெல் (த்ரீ பில்போர்ட்ஸ் அவுட்சைட் எப்பிங், மிசோரி).
  • சிறந்த திரைக்கதை : கெட் அவுட் (ஜோர்டன் பீல்).
  • சிறந்த தழுவல் திரைக்கதை : கால் மீ பை யுவர் நேம் (ஜேம்ஸ் இவோரி)
  • சிறந்த அனிமேஷன் படம் : கோகோ (லீ அன்கிர்ச், டார்லா கே. ஆன்டர்சன்).
  • சிறந்த வெளிநாட்டு மொழித் திரைப்படம் : தி பன்டாஸ்டிக் உமன் (சிலி நாட்டு படம்).
  • சிறந்த இசை : தி ஷேப் ஆப் வாட்டர் (அலெக்சாண்ட்ரே டெஸ்ப்லெட்)
  • சிறந்த பாடல் : ரிமம்பர் மீ (கோகோ)
  • சிறந்த ஆவணத் திரைப்படம் : இகாரஸ் (பிரையன் போகல், டேன் கோகன்).
  • சிறந்த ஆவணக் குறும்படம் : ஹெவன் இஸ் ஏ டிராபிக் ஜாம் ஆன் தி 405 (ப்ராங்க் ஸ்டிப்பெல்).
  • சிறந்த லைவ் ஆக்க்ஷன் குறும் படம் : த சைலன்ட் சைல்ட் (கிறிஸ் ஓவர்டன், ராச்சல் ஷென்டன்).
  • சிறந்த அனிமேஷன் குறும்படம் : டியர் பாஸ்கட் பால் (கிளென் கீன், கோப் பிரயண்ட்)
  • சிறந்த ஒலித்தொகுப்பு : டங் கிர்க் (ரிச்சர்ட் கிங், அலெக்ஸ் கிப்சன்).
  • சிறந்த ஒலி இணைப்பு : டங் கிர்க் (மார்க் வேய்ங்கர்டன், கிரேக் லண்டகர், கேரி ஏ. ரிஸோ).
  • சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு : தி ஷேப் ஆப் வாட்டர்.
  • சிறந்த ஒளிப்பதிவு : பிளேட் ரன்னர் 2049 (ரோஜர் ஏ.டெக்கின்ஸ்)
  • ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம் - டார்க்கஸ்ட் ஹவர் (கசுரியோ சுஜி, டேவிட் மலினோஸ்கி, லக்கி சிபிக்).
  • ஆடை வடிவமைப்பு : பாண்டம் த்ரெட் (மார்க் பிரிட்ஜஸ்)
  • சிறந்த படத்தொகுப்பு : டங்கிர்க்
  • சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் - பிளேட் ரன்னர் 2049 (ஜான் நெல்சன், கெர்டு நெஃப்சர், பால் லாம் பர்ட், ரிச்சர்ட் ஆர்.ஹுவர்).

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்