TNPSC Thervupettagam

900 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டுத் திட்டங்கள்

September 13 , 2024 19 days 45 0
  • தமிழக மாநில அரசானது ஆறு நிறுவனங்களுடன் 900 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டுத் திட்டங்களுக்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டு உள்ளது.
  • இது சென்னை, கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் சுமார் 4,100 பேருக்கு வேலை வாய்ப்பினை வழங்கும்.
  • இந்த நிறுவனங்களில் Nokia, PayPal, Microchip, Infinx மற்றும் பல அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்