தமிழக மாநில அரசானது ஆறு நிறுவனங்களுடன் 900 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டுத் திட்டங்களுக்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டு உள்ளது.
இது சென்னை, கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் சுமார் 4,100 பேருக்கு வேலை வாய்ப்பினை வழங்கும்.
இந்த நிறுவனங்களில் Nokia, PayPal, Microchip, Infinx மற்றும் பல அடங்கும்.