TNPSC Thervupettagam

92வது இந்திய விமானப்படை தினம் - அக்டோபர் 05

October 9 , 2024 2 days 31 0
  • 'பாரதிய வாயு சேனா' என்றும் அழைக்கப்படும், இந்திய விமானப் படையானது 1932 ஆம் ஆண்டு அக்டோபர் 08 ஆ தேதியன்று பிரிட்டிஷ் பேரரசால் அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டது.
  • விமானப்படையானது ஐந்து நடவடிக்கை சார் மற்றும் இரண்டு செயல்பாட்டு சார் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
  • இந்திய விமானப் படையானது உலகின் நான்காவது பெரிய செயல்பாட்டு விமானப் படையாக உள்ளது.
  • இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, “Bhartiya Vayu Sena – Saksham, Sashakt, Atmanirbhar” என்பதாகும்.
  • இந்திய விமானப்படை (IAF) ஆனது இந்தத் தினத்தை நன்கு நினைவு கூறும் வகையில் அக்டோபர் 06 ஆம் தேதியன்று சென்னை மெரினா கடற்கரையில் மாபெரும் வானூர்தி சாகச நிகழ்ச்சியை நடத்தியது.
  • இந்த நிகழ்வில் 15 லட்சம் மக்கள் கலந்து கொண்டதுடன், விமான சாகச நிகழ்வில் அதிக அளவில் கலந்து கொண்டதற்காக இது லிம்கா சாதனை என்ற புத்தகத்தில் இடம் பிடித்தது.
  • இதற்கு முன்னதாக 21 ஆண்டுகளுக்கு முன்பு இத்தகைய நிகழ்ச்சி சிறிய அளவில் சென்னையில் நடைபெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்