TNPSC Thervupettagam

94வது அகாடமி (ஆஸ்கார்) விருதுகள்

March 30 , 2022 846 days 469 0
  • ரெஜினா ஹால், எமி ஸ்கூமர் மற்றும் வான்டா சைக்ஸ் ஆகியோர் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினர்.
  • 2011 ஆம் ஆண்டில் நடைபெற்ற 83வது  விருது விழாவில் அனி ஹாத்வே மற்றும் ஜேம்ஸ் பிரான்கோ ஆகியோர் இணைந்து தொகுத்து வழங்கிய பிறகு, பல தொகுப்பாளர்கள் இந்த விருது வழங்கும் விழாவைத் தொகுத்து வழங்குவது இதுவே முதல்முறையாகும்.
  • இதில் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்தின் “The power of Dog” என்ற திரைப்படம் 12 பரிந்துரைகளுடன் முன்னணியிலுள்ளது.
  • இதனைத் தொடர்ந்து, அறிவியல் சார்ந்த புனைக்கதையான Dune எனும் திரைப்படம் உள்ளது.
  • இந்திய ஆவணப்படமான “Writing with Fire” என்ற படமும் சிறந்த ஆவணப்படம் என்ற பிரிவில் பரிந்துரைக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்