TNPSC Thervupettagam

95 மில்லியன் வருடத்திற்கு முந்தைய நண்டு இனம்

April 29 , 2019 2039 days 676 0
  • ஆல்பெர்ட்டா பல்கலைக் கழகத்தின் புதைப் படிவியலாளர்கள் 95 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய, நாணய அளவுடைய, கார்ட்டூனில் உள்ளது போன்ற கண்களுடைய கால்லிசிமாயிராபெர்ப்லெக்ஸா எனும் நண்டு இனத்தைக் கண்டறிந்துள்ளனர்.
  • இந்த நண்டு இனமானது மத்திய கிரிட்டாசியஸ் காலகட்டத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் எனவும் இது தற்போதைய கொலம்பியா, வட ஆப்பிரிக்கா மற்றும் யோமிங் போன்ற பகுதிகளிலிருந்து வந்துள்ளதாகவும் நம்பப்படுகிறது.
  • சிறிய சட்டைப்பை அளவுடைய இந்த நண்டானது இறால் போன்ற மெல்லிய மேலோட்டையும் பெரிய அளவிலான துடுப்பு போன்ற தட்டையான கால்களையும் பவுண்ட் நாய்க் குட்டிகளைப் போன்றுத் தலையிலிருந்துத் துருத்திக் கொண்டிருக்கும் கண்களையும் உடையது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்