TNPSC Thervupettagam

95 புதிய குளிர்ச்சியான பழுப்பு நிற குள்ளக் கோள்கள்

August 29 , 2020 1460 days 650 0
  • நாசாவினால் நிதியளிக்கப்பட்ட  குடிமக்கள் ஆராய்ச்சித் திட்டமான “பேக்யார்டு வேர்ல்ட்ஸ் : கோள் 9” என்பதின் மூலம் ஒரு ஆராய்ச்சிக் குழுவானது நமது சூரியனுக்கு அருகில் புதிய குளிர்ச்சியான 95 பழுப்பு நிறக் குள்ளக் கோள்களைக் கண்டறிந்துள்ளது.  
  • இந்த குளிர்ந்த கோள்களானது சூரியக் குடும்பத்திற்கு அப்பால் உள்ள கோள்களின் உருவாக்கம் மற்றும் அதன் வளிமண்டலம் ஆகியவற்றிற்கான புதிய தகவல்களை அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகளை அளிக்கின்றது.
  • பழுப்பு நிற குள்ளக் கோள்கள் வழக்கத்திற்கு மாறான வானுலகப் பொருட்களாகும். இவை கோள்களை விட மிகப் பெரியதாகும். ஆனால் அவை நட்சத்திரங்களாகும் அளவிற்கு மிகப்பெரியதாக இல்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்