TNPSC Thervupettagam
March 14 , 2024 286 days 346 0
  • 96வது அகாடமி விருது வழங்கும் விழாவானது, அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள டால்பி அரங்கில் நடைபெற்றது.
  • கிறிஸ்டோபர் நோலனின் பெரும்படைப்பான வாழ்க்கை வரலாற்று திரைப்படமான ஓபன்ஹைமர் ஏழு விருதுகளை வென்றது.
  • மற்ற விருது பெற்றவர்களின் பட்டியல்
    • சிறந்த திரைப்படம் - ஓபன்ஹைமர்
    • சிறந்த இயக்குனர் - கிறிஸ்டோபர் நோலன், ஓபன்ஹைமர்
    • சிறந்த நடிகர் - சில்லியன் மர்பி, ஓபன்ஹைமர்
    • சிறந்த நடிகை - எம்மா ஸ்டோன், புவர் திங்ஸ்
    • ஒளிப்பதிவு - ஓபன்ஹைமர்
    • சிறந்த துணை நடிகர் - ராபர்ட் டவுனி ஜூனியர், ஓபன்ஹைமர்
    • தொகுப்பாளர் - ஓபன்ஹைமர்
    • சிறந்த இசை - ஓபன்ஹைமர்
    • ஆவணப்படம் - 20 Days in Mariupol
    • சிறந்த பாடல் - "What Was I Made For?" (பார்பி).

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்