TNPSC Thervupettagam

9வது IASRM வருடாந்திர உலக காங்கிரஸ்

July 13 , 2024 133 days 112 0
  • IASRM மற்றும் Anti-Anging Foundation (India) ஆகியவை இணைந்து, நீண்ட ஆயுள் புரட்சி 2024: மறுவரையறை செய்யப்பட்ட 11 ஆண்டு கால மீளுருவாக்கம் மிக்க மருத்துவம் எனப்படும் 9வது வருடாந்திர உலக மாநாட்டினை நடத்தின.
  • சர்வதேசக் குருத்தணு மற்றும் மீளுருவாக்கம் மருத்துவச் சங்கம் (IASRM) ஆனது, குருத்தணு மற்றும் மீளுருவாக்க மருத்துவ மாநாடுகள் மற்றும் பயிலரங்கங்களை நடத்தி அதன் 9வது ஆண்டு நிறைவினைக் கொண்டாடியது.
  • நீண்ட ஆயுள் புரட்சி 2024 என்பது மீளுருவாக்கம் செய்யும் மருத்துவத் துறையில் தாக்கம் நிறைந்த விவாதங்கள், செயல்பாடுகள் மற்றும் கல்வி ஆகியவற்றிற்கான ஒரு முதன்மையான தளமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்