TNPSC Thervupettagam

9வது காமன்வெல்த் பாராளுமன்றச் சங்கம்

August 26 , 2023 331 days 190 0
  • 9வது காமன்வெல்த் நாடாளுமன்றச் சங்கத்தின் இந்தியப் பிராந்திய மாநாடு ஆனது ராஜஸ்தானின் உதய்பூர் நகரில் நடைபெற்றது.
  • இந்த மாநாட்டில் 23 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேச அரசுகளின் தலைமை அதிகாரிகள் பங்கேற்றனர்.
  • காமன்வெல்த் பாராளுமன்றச் சங்கம் (CPA) ஆனது காமன்வெல்த் நாடுகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சேவையினை வழங்குகிறது.
  • இது காமன்வெல்த் பாராளுமன்ற உறுப்பினர்களிடையே வழக்கமான ஆலோசனை மற்றும் கருத்துகள் மற்றும் தகவல் பரிமாற்றத்தினை மேற்கொள்வதை எளிதாக்கம் செய்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்