TNPSC Thervupettagam

9வது சர்வதேச இராணுவ-தொழில்நுட்ப மன்றம்

August 23 , 2023 332 days 181 0
  • இராணுவம் 2023’ எனப்படும் 9வது சர்வதேச இராணுவ-தொழில்நுட்ப மன்றத்தினை ரஷ்யா ஏற்பாடு செய்துள்ளது.
  • இந்த நிகழ்ச்சியில் இந்தியா, சீனா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் தனது காட்சி அரங்குகளை அமைத்துள்ளன.
  • இந்தியாவின் காட்சி அரங்கில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு மற்றும் மூன்று பொதுத் துறை நிறுவனங்கள் தங்கள் அரங்குகளை அமைத்துள்ளன.
  • சர்வதேசப் பாதுகாப்பு குறித்த 11வது மாஸ்கோ மாநாடானது இந்நிகழ்ச்சியினை ஒட்டி ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்