TNPSC Thervupettagam

9வது புரோ கபடி லீக் பட்டம்

December 24 , 2022 573 days 326 0
  • புனேரி பால்டன் அணிக்கு எதிரான புரோ கபடி லீக் 9வது போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி வெற்றி பெற்றது.
  • இது ஜெய்ப்பூர் அணி வென்ற இரண்டாவது புரோ கபடி லீக் சாம்பியன்ஷிப் பட்டம் ஆகும்.
  • ஜெய்ப்பூர் அணி அபிஷேக் பச்சனுக்கு சொந்தமானதாகும்.
  • பாட்னா அணிக்குப் பிறகு, இந்த லீக்கின் முதல் வெற்றியாளர்களான ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி, தற்போது பல பட்டங்களை வென்ற இரண்டாவது அணி என்ற பெருமையினைப் பெற்றுள்ளது.
  • இந்தப் போட்டிகள் பெங்களூரு, புனே மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் விளையாடப் பட்ட நிலையில் காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் மும்பையில் நடத்தப் பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்