TNPSC Thervupettagam

9வது லடாக் ஜன்ஸ்கார் திருவிழா 2024

September 20 , 2024 7 days 56 0
  • 9வது லடாக் ஜன்ஸ்கார் திருவிழாவானது 2024 லடாக்கின் ஜான்ஸ்கர் மாவட்டத்தில் கொண்டாடப் பட்டது.
  • ஜான்ஸ்கார் பகுதி ஒரு தனி மாவட்டமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் கொண்டாட்டம் இதுவாகும்.
  • மேற்கு இமயமலைப் பகுதியின் அறியப்பட்ட பௌத்த ராஜ்ஜியங்களில் ஜான்ஸ்கரும் ஒன்றாகும்.
  • கார்கிலில் இருந்து பர்கி பழங்குடியினர், திராஸ் பகுதியின் ஷினா சமூகம், ஆரியப் பள்ளத் தாக்கிலிருந்து டார்ட்-ஆரியர்கள் மற்றும் சாங்தாங் பகுதியிலிருந்து சாங்பா நாடோடிகள் ஆகியோரின் சிறப்பு நிகழ்ச்சிகள் இதன் ஒரு பகுதியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்