9வது லடாக் ஜன்ஸ்கார் திருவிழாவானது 2024 லடாக்கின் ஜான்ஸ்கர் மாவட்டத்தில் கொண்டாடப் பட்டது.
ஜான்ஸ்கார் பகுதி ஒரு தனி மாவட்டமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் கொண்டாட்டம் இதுவாகும்.
மேற்கு இமயமலைப் பகுதியின் அறியப்பட்ட பௌத்த ராஜ்ஜியங்களில் ஜான்ஸ்கரும் ஒன்றாகும்.
கார்கிலில் இருந்து பர்கி பழங்குடியினர், திராஸ் பகுதியின் ஷினா சமூகம், ஆரியப் பள்ளத் தாக்கிலிருந்து டார்ட்-ஆரியர்கள் மற்றும் சாங்தாங் பகுதியிலிருந்து சாங்பா நாடோடிகள் ஆகியோரின் சிறப்பு நிகழ்ச்சிகள் இதன் ஒரு பகுதியாகும்.