தென் கொரியா மற்றும் தாய்லாந்திலிருந்து வரும் சுத்திகரிக்கப்பட்ட டெரெப்தாலிக் அமிலத்தின் அனைத்து இறக்குமதிகளுக்கும் இந்தியா பொருள் குவிப்புக்கு எதிரான வரியை விதித்துள்ளது.
இந்த அமிலமானது துணிகள், பொதி கட்டுதல், அலங்காரப் பொருட்கள், நுகர்வோர் பொருட்கள், பிசின்கள் மற்றும் பூச்சுகளில் பயன்படுத்தப்படும் பாலிஸ்டர் சில்லுகளை தயாரிப்பதற்கான மூலப் பொருளாகும்.