TNPSC Thervupettagam

BS VI விதிமுறைகள் விலக்களிப்பு

August 4 , 2019 1942 days 721 0
  • தரைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் ஆயுதந் தாங்கிய வாகனங்கள் மற்றும் ஆயுத/துணை  ராணுவப் படைகளின் சிறப்பு வாகனங்கள் ஆகியவற்றிற்கு பாரத் விதிமுறைகள் VI (Bharat Stage VI) என்ற  உமிழ்வு விதிமுறைகளிலிருந்து விலக்கு அளித்து இருக்கின்றது.
  • இதற்குத் தகுந்த BS VI இயந்திரங்களை உருவாக்குவதற்குத் தேவைப்படும் காலம் மற்றும் பாதுகாப்புக் காரணங்கள் ஆகியவற்றுக்காக இந்த விலக்கு அளிக்கப்பட்டு இருக்கின்றது.
  • விலக்கு அளிக்கப்பட்ட மற்ற வாகனங்கள்
    • நாட்டின் பாதுகாப்பு தொடர்பான அரசு காரணங்களுக்காகப் பயன்படுத்தப்படும் மோட்டார் வாகனங்கள்.
    • உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு  மேலாண்மை ஆகியவற்றுக்காக பயன்படுத்தப்படும் ஆயுதம் தாங்கிய வாகனங்கள்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்