TNPSC Thervupettagam

கோசி – மீச்சி நதிகள் இணைப்புத் திட்டம்

August 6 , 2019 1812 days 730 0
  • பீகார் மாநிலத்தின் கோசி மற்றும் மீச்சி நதிகளை ஒன்றோடொன்று இணைக்கும் 4900 கோடி ரூபாய் அளவிலான கோசி – மீச்சி நதிகள் இணைப்புத் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது..
  • மத்தியப் பிரதேசத்தின் கென்-பெட்வா திட்டத்திற்குப் பிறகு அரசால் அங்கீகரிக்கப்படும் இரண்டாவது மிகப் பெரிய நதிகள் இணைப்புத் திட்டம் இதுவாகும்.
  • இத்திட்டமானது பின்வரும் பயன்களை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
    • வடக்குப் பீகாரை (குறிப்பாக சீமாஞ்சல் பகுதி) தொடர்ச்சியான வெள்ள அபாயத்திலிருந்து விடுவித்தல்
    • அதனைச் சுற்றியுள்ள 2.14 லட்சம் ஹெக்டர் நிலங்களுக்கு நீர்ப் பாசனம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்