TNPSC Thervupettagam
August 11 , 2019 1804 days 771 0
  • லாஸ் ஏஞ்சல்ஸ் திரைப்பட விருதுகள் (LAFA  - Los Angeles Film Awards) வழங்கும் நிகழ்ச்சியில் திருப்பூரின் அங்கேரிபாளையத்தைச் சேர்ந்த K. மகாஸ்வேதா என்பவர் “யாரோடு பறையும்” (நான் யாரிடம் சொல்வது?) என்ற ஒரு மலையாளக் குறும்படத்தில் தன்னுடைய கதாபாத்திரத்திற்காக சிறந்த குழந்தை நடிகர் விருதை வென்றுள்ளார்.
    • LAFA என்பது உலகம் முழுவதும் உள்ள திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கான ஒரு மாதாந்திரத் திரைப்பட மற்றும் திரைக்கதைப் போட்டியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்