TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 29 , 2019 1820 days 1137 0
  • புது டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தைப் போன்று மும்பையிலும் ஒரு தமிழ்நாடு இல்லம் மற்றும் கலாச்சார மையத்தினை தமிழக அரசு நிறுவ உள்ளது.
  • டேவிஸ் கோப்பை போட்டித் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய டென்னிஸ் அணியானது கடந்த 55 ஆண்டுகளில் முதன்முறையாக பாகிஸ்தான் செல்ல உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்