TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 5 , 2019 1813 days 1136 0
  • தமிழக முதல்வர் 2019ம் ஆண்டு ஜூலை 31ம் தேதி கரூர் அரசு மருத்துவக் கல்லூரியைத் துவக்கி வைத்தார்.
    • கரூர் மாவட்டத்தின் முதல் மருத்துவக் கல்லூரியான இது மாநிலத்தின் 23-வது அரசு மருத்துவக் கல்லூரியாகும்.
  • இத்தாலியின் ட்ரிஸ்டேயில் உள்ள அப்துஸ் சலாம் சர்வதேச தத்துவார்த்த இயற்பியல் மையத்தின் புதிய இயக்குநராக இந்தியாவைச் சேர்ந்த தத்துவார்த்த இயற்பியலாளரான அதிஷ் தபோல்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்