பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கண்டுபிடிப்பாளரான பிரான்கி ஸபாடா என்பவர், பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கிடையே உள்ள ஆங்கிலக் கால்வாயை ஜெட் ஆற்றலால் இயங்கும் ஹோவர் போர்டு கருவி மூலம் முதன்முறையாகக்கடந்துள்ளார்.
நான்கு டர்போ ஜெட் எஞ்சின்களால் இயக்கப்படும் ஃப்ளைபோர்டு ஏர் எனும் கருவியானது கணினியைப் பயன்படுத்தி கட்டுப்படுத்தப்படாத வகையில் நிலை நிறுத்தி அதனை காற்றில் பறக்க அனுமதிக்கிறது.