TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 30 , 2019 1818 days 1176 0
  • நைஜீரியாவின் போகோ ஹராம் கிளர்ச்சியாளர்கள் ஒரு தீவிரவாதத் தாக்குதலை நடத்தி 65 மக்களைக் கொன்றுள்ளார்கள் என்று சந்தேகிக்கப் படுகின்றது.
  • குரல் வாக்கெடுப்பின் மூலம் நம்பிக்கை வாக்கெடுப்பில் கர்நாடகாவின் புதிய முதல்வர் BS எடியூரப்பா வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அம்மாநிலச் சட்டசபையின் சபாநாயகர் K.R. இரமேஷ் குமார் தனது பதவி விலகலை அறிவித்துள்ளார்.
    • இவர் தனது பதவி விலகல் கடிதத்தை அம்மாநில சட்டசபையின் துணை சபாநாயகரான கிருஷ்ணா ரெட்டியிடம் அளித்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்