நைஜீரியாவின் போகோ ஹராம் கிளர்ச்சியாளர்கள் ஒரு தீவிரவாதத் தாக்குதலை நடத்தி 65 மக்களைக் கொன்றுள்ளார்கள் என்று சந்தேகிக்கப் படுகின்றது.
குரல் வாக்கெடுப்பின் மூலம் நம்பிக்கை வாக்கெடுப்பில் கர்நாடகாவின் புதிய முதல்வர் BS எடியூரப்பா வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அம்மாநிலச் சட்டசபையின் சபாநாயகர் K.R. இரமேஷ் குமார் தனது பதவி விலகலை அறிவித்துள்ளார்.
இவர் தனது பதவி விலகல் கடிதத்தை அம்மாநில சட்டசபையின் துணை சபாநாயகரான கிருஷ்ணா ரெட்டியிடம் அளித்துள்ளார்.