வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 77வது நினைவு தினம் ஆகஸ்ட் 08 அன்று அனுசரிக்கப்பட்டது.
1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 08 அன்று, ஆங்கிலேய ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக மகாத்மா காந்தி ஒரு முழக்கத்துடன் கூடிய குரலைக் கொடுத்தார். இவர் அனைத்து இந்திய காங்கிரஸ் குழுவின் பம்பாய் அமர்வின் போது வெள்ளையனே வெளியேறு இயக்கத்தைத் தொடங்கினார்.
ஆண் “துனையாளர்களின்” துணையில்லாமல் சர்வதேச அளவில் பயணம் மேற்கொள்ளவும் கடவுச் சீட்டுகளைப் பெறவும் பெண்களை அனுமதிக்கக்கூடிய தனது சட்டத்தை மாற்றியுள்ளதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது. இந்த முறை “துணையாளர்முறை” என்றும்அழைக்கப் படுகின்றது.