TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 13 , 2019 1936 days 923 0
  • “பெரீஷீட்” என்று அழைக்கப்படும் இஸ்ரேலைச் சேர்ந்த விண்கலம் ஒன்று ஏப்ரல் மாதத்தில் நிலவில் மோதி சேதம் அடைந்தது. இது நுண்ணிய உயிரியான நீர்க் கரடிகளைச் சுமந்து சென்றது. இந்த நீர்க் கரடிகள் சந்திரனில் இன்னமும் உயிருடன் இருப்பதாக நம்பப்படுகின்றது.
    • இன்றுவரை அறியப்பட்ட மிகவும் தாக்குப் பிடித்து வாழக் கூடிய உயிரினங்களில் நீர்க் கரடியும் ஒன்றாகும். தனிப்பட்ட உயிரினமான இது மிகவும் கடினமான சூழ்நிலைகளிலும் வாழும் திறன் கொண்டது.
  • தில்லி மற்றும் லாகூர் ஆகியவற்றிற்கிடையேயான போக்குவரத்துச் சேவையானது நிறுத்தப்பட்டுள்ளது. இந்தப் போக்குவரத்துச் சேவையானது வாஜ்பாயின் ஆட்சிக் காலத்தில் 1999-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
  • ன் ஷா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது இங்கிலாந்தில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட முத்தரப்புக் கிரிக்கெட் தொடரில் வங்க தேசத்தை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.
  • கனடாவின் மாண்ட்ரியலில் நடைபெற்ற 2019 ஆம் ஆண்டின் ரோஜர்ஸ் கோப்பையானது பியன்கா ஆண்டிரீஸ்கூ (பெண்கள்) மற்றும் ரபேல் நடால் (5வது முறையாக) ஆகியோரால் வெற்றி கொள்ளப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்