வெளிக் கோளினை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட நாசாவின் செயற்கைக் கோளானது (Transiting Exoplanet Survey Satellite - TESS) ஒரு வெளிக் கோளையும் TOI 270 என்ற பெயர் கொண்ட கோள் அமைப்பையும் கண்டுபிடித்துள்ளது.
TOI 270 ஆனது பூமியிலிருந்து 73 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் உள்ளது.
TOI 270 ஆனது ஒரு நட்சத்திரமாகும். TOI 270b, TOI 270c மற்றும் TOI 270d ஆகிய மூன்று வெளிக்கோள்கள் இதனைச் சுற்றி வருகின்றன.
வெளிக் கோள்கள் என்பது சூரியக் குடும்பத்திற்கு வெளியில் உள்ள கோள்களாகும்.