TNPSC Thervupettagam

வினேஷ் போகாட் – மல்யுத்தப் போட்டி

August 6 , 2019 1812 days 718 0
  • போலந்தின் தலைநகரான வார்சாவில் நடைபெற்ற போலந்து ஓபன் மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகாட் பெண்களுக்கான 53 கிலோ பிரிவில் தங்கம் வென்றார்.
  • இதன் இறுதிப் போட்டியில் இவர் போலந்தின் ரோக்சனாவைத் தோற்கடித்தார்.
  • ஸ்பெயின் மற்றும் துருக்கி ஆகியப் போட்டிகளுக்குப் பிறகு பெண்களுக்கான 53 கிலோ பிரிவில் இவர் பெறும் தொடர்ச்சியான மூன்றாவது தங்கப்பதக்கம் இதுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்