TNPSC Thervupettagam

சர்வதேச டேபுள் டென்னிஸ் சம்மேளன தரவரிசை

January 6 , 2018 2386 days 781 0
  • சமீபத்தில் சர்வதேச டேபுள் டென்னிஸ் சம்மேளனத்தின் தரவரிசைப்படி (International Table Tennis Federation) இந்தியாவின் உயர்தர வரிசையுடைய வீரராகசத்யன் உயர்ந்துள்ளார்.
  • சர்வதேச அளவில் ஒப்பிடுகையில் இத்தரவரிசைப்படி சத்யன் 49வது இடத்திலும் இந்தியாவின் மற்றொரு வீரரான ஷரத் கமல் 51வது இடத்திலும் உள்ளனர்.
  • பெண்கள் வகைப்பிரிவில், இத்தரவரிசைப்படி, இந்திய மகளிருள் மணிக்கா பத்ரா 62 வது இடத்தைப் பிடித்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்